Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2024

துலாம்: மகிழ்ச்சி

துலாம்: சித்திரை 3,4: செயல்களால் செல்வாக்கு பெறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் ஏற்பர்.சுவாதி: சங்கடங்களை சந்திக்க வேண்டிய நாள். எளிதாக முடியவேண்டிய வேலையும் கடைசி நேரத்தில் இழுபறியாகும்.விசாகம் 1,2,3: லாபமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். முயற்சியில் எதிர்பார்த்த வருமானம் காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us