Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

16 ஆக 2024

துலாம்: சாந்தம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தின் உதவியுடன் நினைத்ததை அடைவீர்.சுவாதி: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். பழைய பிரச்னை இன்று மீண்டும் உருவெடுக்கும்.விசாகம் 1,2,3: யோகமான நாள். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us