Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2024

துலாம்: பயம்

துலாம்: சித்திரை 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செயல் லாபமாகும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us