Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

25 ஆக 2024

துலாம்: பொறுமை

துலாம்: சித்திரை 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். நண்பர்கள் ஒத்துழைப்பர்.சுவாதி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.விசாகம் 1,2,3: உற்சாகமான நாள். உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us