Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2024

துலாம்: செலவு

துலாம்: சித்திரை 3,4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சுவாதி: தடை விலகும் நாள். பழைய செயலிருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர் விலகுவர்.விசாகம் 1,2,3: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனத்தெளிவு உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us