Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2024

துலாம்: நஷ்டம்

துலாம்: சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர். சுவாதி: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். விசாகம் 1,2,3: அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us