Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : கஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

11 செப் 2024

துலாம்: கஷ்டம்

துலாம்: சித்திரை 3,4: வருமானத்தால் வளம்காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சுவாதி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். பேச்சால் பிரச்னைகளை சந்திப்பீர்.விசாகம் 1,2,3: தடைகள் விலகும் நாள். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் இடம் மாறுவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us