Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : யோகம்

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2024

துலாம்: யோகம்

துலாம்: சித்திரை 3,4: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்.சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறிய முதலீட்டிலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த வருவாயை அடைவீர். புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு வெற்றி காண்பீர். நவீன பொருள் வாங்குவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us