Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2024

துலாம்: வெற்றி

துலாம்: சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.சுவாதி: உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.விசாகம் 1,2,3: செல்வாக்கு வெளிப்படும். விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர். நேற்றைய எண்ணம் இன்று பூர்த்தியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us