Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

03 மார் 2025

துலாம்: பயம்

துலாம்: சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும்.சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர். விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன்தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us