Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2025

துலாம்: சலனம்

துலாம்; சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். சுவாதி: பயணத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். பேச்சில் கவனம் அவசியம். விசாகம் 1,2,3: உங்கள் செயலில் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us