Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2025

துலாம்: நன்மை

துலாம்: சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுவாதி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பெரியோர்களின் சந்திப்பு நிகழும்.விசாகம் 1,2,3: எதிலும் இன்று உங்களின் நேரடிப்பார்வை தேவைப்படும். புதிய முயற்சியை ஒத்தி வையுங்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us