துலாம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
03 மே 2025

துலாம்: பக்தி
துலாம்: சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். சுவாதி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் தொல்லைகள் கொடுத்தவர் விலகிச் செல்வர். விசாகம் 1,2,3: முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில் முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.


