துலாம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
11 மே 2025

துலாம்: போட்டி
துலாம்: சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். வியாபாரத்தில் வருமானம் கூடும்.சுவாதி: மனம் குழப்பமடையும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். விசாகம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர். செல்வாக்கு உயரும்.


