Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பணிவு

முந்தய நாட்களின் ராசி

19 மே 2025

துலாம்: பணிவு

துலாம்: சித்திரை 3,4: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். சுவாதி: திட்டமிட்டிருந்த வேலைகளை மாற்றம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us