Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜூன் 2025

துலாம்: ஊக்கம்

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் கூடும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும். ஒருசிலருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்வீர். 
விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர். இறை வழிபாட்டால் மனம் தெளிவடையும். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :