Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

29 ஜூன் 2025

துலாம்: உதவி

துலாம்: சித்திரை 3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த வருவாய் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

சுவாதி: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச்சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us