Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

05 ஜூலை 2025

துலாம்: வெற்றி

துலாம்:

சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

சுவாதி: கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.

விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பணவரவு அதிகரிக்கும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us