Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : திடம்

முந்தய நாட்களின் ராசி

10 ஜூலை 2025

துலாம்: திடம்

துலாம்:

சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். பிறரால் முடியாத வேலைகளைச் செய்து லாபம் காண்பீர்.

சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும்.

விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us