Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

15 ஜூலை 2025

துலாம்: வெற்றி

துலாம்:

சித்திரை 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும். 

சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு வரும். வருமானம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us