Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

16 ஜூலை 2025

துலாம்: மறதி

துலாம்:

சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உடல் நிலை சீராகும்.

சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். நேற்றைய முயற்சியில் இன்று வெற்றி காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.

விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வரவு வரும். கனவு நனவாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us