Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2025

துலாம்: இன்பம்

துலாம்:

சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. 

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று வாக்கு வாதங்கள் வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us