Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2025

துலாம்: அமைதி

துலாம்:

சித்திரை 3,4: நன்மையான நாள். செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும்.

சுவாதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். தந்தை வழி உறவுகள் ஆதரவால் இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

விசாகம் 1,2,3: பெரியோர் ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிரி விலகிச்செல்வர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us