Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : உறுதி

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

துலாம்: உறுதி

துலாம்:

சித்திரை 3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்.

சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் தெளிவு உண்டாகும். குடும்ப நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us