Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

26 ஜூலை 2025

துலாம்: நன்மை

துலாம்:

சித்திரை 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உழைப்பிற்கேற்ற லாபம் காண்பீர்.

சுவாதி: உங்கள் முயற்சியால் தேவை நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். நீங்கள் நினைத்ததை அடைவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us