Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜூலை 2025

துலாம்: பயம்

துலாம்:

சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர். எதிர்பாராத செலவு தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.

சுவாதி: வேலைபளு அதிகரிக்கும். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும்.

விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சி வேண்டாம். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us