Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2025

துலாம்: எதிர்ப்பு

துலாம்:

சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். நட்பு வட்டம் விரியும். 

சுவாதி: மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.

விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us