Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

05 ஆக 2025

துலாம்: கவனம்

துலாம்:

சித்திரை 3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

சுவாதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
 
விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் இடம் மாறுவர். 
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us