Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2025

துலாம்: சாந்தம்

துலாம்:

சித்திரை 3,4: வழக்கில் வெற்றி காணும் நாள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர். 

சுவாதி: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us