துலாம் : பிரீதி
முந்தய நாட்களின் ராசி
15 ஆக 2025

துலாம்: பிரீதி
துலாம்:
சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். சங்கடம் நீங்கும்.
சுவாதி: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பாதியில் நின்ற வேலைகளை முடிப்பீர்கள்.


