துலாம் : அசதி
முந்தய நாட்களின் ராசி
17 ஆக 2025

துலாம்: அசதி
துலாம்:
சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
சுவாதி: வீண் பிரச்னை தேடிவரும். அமைதி காப்பது நல்லது. பயணத்தில் சில பிரச்னைகள் சந்திக்க நேரும்.


