Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2025

துலாம்: மேன்மை

துலாம்:

சித்திரை 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனையில் இருந்த தடை விலகும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.

சுவாதி: மற்றவரை அனுசரித்துச் சென்று லாபம் அடைவீர். செயல்களில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

விசாகம் 1,2,3: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் துணை நிற்பர். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us