Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

24 ஆக 2025

துலாம்: முயற்சி

துலாம்:

சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உதவியை எதிர்பார்த்து ஒருசிலர் உங்களை சந்திப்பர்.

சுவாதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தினசரி வேலைகளில் ஈடுபட்டிருப்போருக்கு வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்.

விசாகம் 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவால் மனம் தெளிவடையும். புதிய வேலைகளை இன்று தவிர்க்கவும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us