துலாம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

துலாம்: வரவு
துலாம்:
சித்திரை 3,4: நன்மை நடக்கும் நாள். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர் வியாபாரத்தில் லாபத்தை அடைவீர்.
சுவாதி: இழுபறி முயற்சி நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடியும்.


