Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

27 ஆக 2025

துலாம்: புகழ்

துலாம்:

சித்திரை 3,4: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது.

சுவாதி: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

விசாகம் 1,2,3: வெளி வட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டிற்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us