Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

28 ஆக 2025

துலாம்: வரவு

துலாம்:

சித்திரை 3,4: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

சுவாதி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் கூடும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.

விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us