Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

துலாம்: போட்டி

துலாம்:

சித்திரை 3,4: நிம்மதியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்ப நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.

சுவாதி: மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். காலையில் இருந்த குழப்பம் விலகும். செல்வாக்கு உயரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us