Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2025

துலாம்: முயற்சி

துலாம்:

சித்திரை 3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.

சுவாதி: நேற்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய பொருள் சேரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us