துலாம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
01 செப் 2025

துலாம்: போட்டி
துலாம்
சித்திரை
3,4: வருவாயால் வளம் காணும் நாள். தடை விலகும். குடும்பத்தினர்
விருப்பத்தை பூர்த்தி செய்வீர். உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.
சுவாதி:
எதிர்பார்த்த தகவல் வரும். சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.


