Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

03 செப் 2025

துலாம்: பாராட்டு

துலாம்


சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.

சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்படு, வேலைகளை முடிப்பீர். எதிர்ப்பு விலகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.

விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரி முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலமிழப்பர். நினைப்பது நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us