துலாம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

துலாம்: ஆர்வம்
துலாம்:
சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.
சுவாதி: எளிதாக முடியக்கூடிய வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும்.


