துலாம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

துலாம்: வெற்றி
துலாம்:
சித்திரை 3,4: தடை விலகும் நாள். நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். லாபம் அதிகரிக்கும்.
சுவாதி: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செலவு கட்டுக்குள் வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும்.


