துலாம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
09 செப் 2025

துலாம்: மகிழ்ச்சி
துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். தொழில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல்நிலை சீராகும்.
சுவாதி: அனைத்திலும் சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.


