Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பகை

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

துலாம்: பகை

துலாம்:

சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் நெருக்கடிக்கு ஆளாவீர். எதிர்பார்ப்புடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். 

சுவாதி: வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

விசாகம் 1,2,3: வியாபார போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்கு வாதம் உண்டாகும். அமைதி காப்பது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us