துலாம் : வீம்பு
முந்தய நாட்களின் ராசி
15 செப் 2025

துலாம்: வீம்பு
துலாம்:
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பங்கள் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.
சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபம் அடைவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.


