துலாம் : பெருமை
முந்தய நாட்களின் ராசி
16 செப் 2025

துலாம்: பெருமை
துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் ஆதாயம் கூடும்.
சுவாதி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.
விசாகம் 1,2,3: நீண்டநாள் பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர். கடவுள் வழிபாட்டால் மனம் தெளிவடையும்.


