Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

22 செப் 2025

துலாம்: பொறுமை

துலாம்:

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.

சுவாதி: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us