துலாம் : உறுதி
முந்தய நாட்களின் ராசி
30 செப் 2025

துலாம்: உறுதி
துலாம்:
சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். பிறரால் செய்ய முடியாத வேலைகளைச் செய்து லாபம் காண்பீர்.
சுவாதி: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும்.
விசாகம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.



