துலாம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
02 அக் 2025

துலாம்: முயற்சி
துலாம்:
சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி: பிறரின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர். உழைப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் உண்டாகும்.



