Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : கஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

12 அக் 2025

துலாம்: கஷ்டம்

துலாம்:

சித்திரை 3,4: யோகமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

சுவாதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். முயற்சி இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us